← கட்டுரைக்குத் திரும்பு

"PDF பதிவிறக்கு" அழுத்தியதும் Destination → Save as PDF தெரிவு செய்யுங்கள். Phone-இல்: Share/Print → Save as PDF.

NST Campus
NST Campus · Nintavur இலவச Template · nstcampus.edu.lk/blog

4 வார Term Test Study Planner (printable)

பெயர்: தரம்: திகதி:

1. என் பாடங்கள் & அலகுகள்

🟢 நன்றாகத் தெரியும் · 🟡 ஓரளவு · 🔴 கடினம் — வட்டமிடுக.

பாடம்அலகுகள் / பாடங்கள்நிலை
🟢 🟡 🔴
🟢 🟡 🔴
🟢 🟡 🔴
🟢 🟡 🔴
🟢 🟡 🔴
🟢 🟡 🔴
🟢 🟡 🔴

2. 4 வார அட்டவணை

ஒவ்வொரு நாளும் படிக்கும் பாடம் / அலகை எழுதி, முடிந்ததும் ✔ இடுக. பரீட்சைத் திகதி:

வாரம்திங்கள்செவ்வாய்புதன்வியாழன்வெள்ளிசனிஞாயிறு
1பட்டியலிடல்☐☐☐☐☐☐☐
2கடினமானவை☐☐☐☐☐☐☐
3Past papers☐☐☐☐☐☐☐
4மீட்டல்☐☐☐☐☐☐☐

3. Past Paper Tracker

Past papers: nstcampus.edu.lk/exams.php — தவறிய வினாக்களை வாரம் 4-இல் மீண்டும் செய்க.

பாடம்வினாத்தாள் (ஆண்டு/தவணை)புள்ளிதவறிய வினாக்கள் / மீண்டும் படிக்க வேண்டியவை✔
   /100
   /100
   /100
   /100
   /100
   /100
   /100
   /100
   /100
   /100

4. பரீட்சைக்கு முந்தைய நாள் — சரிபார்ப்புப் பட்டியல்

  • ☐ அனைத்து summary sheets-ஐயும் ஒருமுறை பார்த்தேன்
  • ☐ பேனா, பென்சில், அழிப்பான், அளவுகோல், calculator (அனுமதியிருந்தால்) தயார்
  • ☐ பரீட்சை நேர அட்டவணையைச் சரிபார்த்தேன்
  • ☐ குறைந்தது 8 மணி நேரம் உறங்குவேன்
  • ☐ காலை உணவு உண்டுவிட்டுச் செல்வேன்

"சிறிது சிறிதாக, ஒவ்வொரு நாளும்." — உங்களால் முடியும்! 💪